தேவா...நட்பூ...நான்...

 'அற்புதமான நன்பன்' உலகின் உயர்ந்த மனிதர்களுக்கு கூட சரியாக அமைந்துவிடவில்லை ஆனால் எனக்கு மட்டும் மிகச்சரியாய் கிடைத்தான் தேவா..   இவன்,சிந்திப்பதில் ஒரு சாக்ரடிஸ்,இலக்கியத்தில் ஒரு மில்டன்,  எழுத்துலகில் ஒரு டால்ஸ்டாய், வாசிப்பில் ஒரு மார்க்ஸ்.எங்கள் இருபது வருட நட்பு, எல்லா மொழிகளும் பேசதெரிந்தது, இது எங்களுக்கு கற்றுத்தராத பாடமே இல்லை.


இவன் அன்பு அத்தனையும் கூடி என்னை நட்பில் புதைத்து விட்டது, இயறகையாகவே நான் சேமித்து வைத்திருக்கும் நிரந்தர சொத்து இவன் நட்பு மட்டுமே,உன்மையான நட்பு உயிரைப் போன்றது, எல்லோரும் இது குறித்து பேசி இருப்பார்கள்,ஆனால்..பார்த்தவர்கள் சிலர் மட்டுமே அதில் நானும் ஒருவன்.

நான் உயிரோடு இருக்க தினம் (24*7) துடிக்கும் என் இதயத்திற்க்கு, நான் செய்யும் நன்றிக்கடன் அங்கே இவனை குடிவைத்ததுதான், உலகின் உன்னதமான பரிசு, பூ மட்டும் தான் அது எங்கள் நட்பூ.

என் வாழ்க்கையின்....உச்ச நிலை சந்தோசம்...


உன்னை நன்பனாய் அடைந்ததுதான்!!!!!


HAPPY BIRTH DAY TO U...


3 comments:

  1. இவன்,சிந்திப்பதில் ஒரு சாக்ரடிஸ்,இலக்கியத்தில் ஒரு மில்டன், எழுத்துலகில் ஒரு டால்ஸ்டாய், வாசிப்பில் ஒரு மார்க்ஸ். i agree with u. ask him to come out of his 'ekaantha veli' wishing him many more happy returns

    ReplyDelete